Friday, February 1, 2008

காத்திருப்பு


சம்பளம் வந்து சேர்ந்தது வங்கியின்
குறுச்செய்தி உனதாயிருக்குமோ
காத்திருந்த மனம்
காத்திருக்கிறது

No comments: