Friday, May 29, 2009

ஆரவாரம்


Title pending, originally uploaded by bhagath makka.

சுதந்திரத்தின் வெளிப்பாடு...
சுற்றத்தின் அன்பு..


மன மகிழ்ச்சி ஆரவாரம்..

Monday, May 11, 2009

சாலை ஓரம்..



சாலை ஓரம் ஒரு பழுத்த பழம்...
ஆலமரம் சந்ததி இல்லாமல்..
தேடி பிடித்து விழுது வாங்கி..
உயிர் கொடுத்து வளர்த்து..
வந்து சேர்ந்த மரம்..
பழத்தை சாலையில் வீசி எரிந்தது..
துணையும் துணையில்லாமல்..
தனியே சாலையே துணையென்று உழழுது..
தன்னை மாய்க்க முயற்சி செய்து தோற்று..
மறு முயற்சிக்கு கயிறுடன்..

(கடந்த மாதம் புகைப்படம் எடுத்த என் மனிதரிடம், இன்று உணவு உண்டாச்சா என்ற கேள்விக்கு, தன் மனக்குமறலை மட்டுபடுத்த முடியாமல் கண்ணீருடன் தன் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டார்.. இடம்: டெய்லர் சாலை, கீழ்ப்பாக்கம்)

Thursday, April 2, 2009

விழியில்...


The killer Eyes, originally uploaded by bhagath makka.

உன் பார்வையில்...
ஏக்கங்கள் பல..
மௌனங்கள் பல..
நான் என்ன செய்ய வேண்டும் என்கின்றாய்..

சுதந்திர பறவை...


Tweety Bird, originally uploaded by Karthick Makka.

வேலிகளிடையே...

Wednesday, April 1, 2009

ஊதி..


The Flute Seller., originally uploaded by bhagath makka.

காற்றின் மொழி...
ஆளுமைக்கு உட்ப்பட்டது...

Thursday, March 26, 2009

நாணம்..


DSC_0323, originally uploaded by bhagath makka.

நாணம்... என்னுள் எனக்கு தெரியாமல்....

Tuesday, March 24, 2009

அழகி...


Azhagi (Beauty), originally uploaded by Karthick R.

அழகனின் வண்ணம்...
குவியலாய் புன்னகை..
கண்ணில் ஒரு வசிகரம்..

ஏதோ சொல்ல வந்து ஏதேதோ பிதற்றிக்கொண்டு இருக்கின்றேன்...