Wednesday, March 18, 2009

ஒளி...


The Begining, originally uploaded by bhagath makka.

ஒளி ஏற்றி ஒளி மட்டுமல்ல ஆனந்தமும் கொடுக்க வைக்கின்றோம்...

Tuesday, March 17, 2009

பட்டாம்பூச்சி


crawling baby, originally uploaded by bhagath makka.

தத்தி தாவி.. ஓடி ஆடி.. பறக்கின்றேன்...
என்னை கண்டுதான் விமானம் கண்டானோ...

துளிர்


New Born Baby, originally uploaded by bhagath makka.

காலத்தின் ஓட்டத்தில் துளிர்வதும் ஊதிர்வதும் ஆனந்தமே...

ஆனந்தம்..


Girl, originally uploaded by bhagath makka.

அன்று நீரி்ன் பையில் மூழ்கி கிடந்தேன் என் தாயின் கருவறையில்.... இன்று..

Sunday, March 15, 2009

அறியாமை


Ignorance, originally uploaded by Karthick R.

மகரந்ததிற்கு துணை புரிகின்றேம் என்று...
நன்றியாய் தன் உயிரைத் தேனாய் செடிகள்..

(தாராசுரம் கோவிலில், செடிகளின் அபிவிருத்திக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சிறு வண்ணத்துப்பூச்சி...)

Thursday, March 12, 2009

ஏமாற்றமே....



ரொட்டிக்கடை.... 
பைக்கடை.... 
அலுவலக வாசல்....
பேருந்து நிறுத்தம்....
இப்படி உன்னைத் தேடி போன 
அனைத்து இடத்திலும் நீ இல்லை.. 
ஏமாற்றமே...

யாசகம்...


Yasagam (mendicants), originally uploaded by Karthick R.

பல வடிவங்களில்...
கொடுப்பவர்களின் மன நிலையும் உறுதியையும் வைத்தே..